தேர்தல் ஆணையத்திற்கு

img

கேரள மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தள்ளிவைப்பு.... அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான செயல்: தேர்தல் ஆணையத்திற்கு நிலோத்பல் பாசு கடிதம்...

புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் அதிகாரம் கேரள சட்டமன்றத்திற்கு இருக்கிறது.....

img

தபால் வாக்குகள் பாதுகாப்பு... தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்....

சென்னையில் 70 வாக்குப்பதிவு குழுக்கள் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகளை பெறும் பணியை தொடங்கினர்.....

img

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளின் தனி வாக்காளர் பட்டியலை எப்போது வழங்குவீர்கள்? தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி

கே.என்.நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.....

img

ஆளுங்கட்சியினரின் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துக! தேர்தல் ஆணையத்திற்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

மதுரை உட்பட தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன; இதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தவேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

;